வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது NP5 விமானத்தின் முதல் ஓட்டம் - ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி Aug 19, 2023 3805 இந்திய கடற்படைக்கு பயன்படும் வகையில் NP5 இலகு ரக விமானத்தின் புரோட்டோடைப் எனப்படும் மாதிரி வடிவத்தின் முதல் ஓட்டம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி கூறியு...